ஷின்காசென் - ஜப்பான் விரைவு ரயில்
வேகம் பெருக்கெடுக்க
ஜப்பான் அளக்கிறேன்
ஷின்காசென் ரயிலில் !
*
மின்னல் வேகம்
கடந்தது தூரம்
ஹோன்ஷுவுக்கும் க்யுஷுவுக்கும் !
*
தோட்டா போலே
குழல்விட்டுப் பாய்கிறது
டனல்விட்டு ரயில் !
*
நடுங்காமல் பாயும்
ஜப்பான் நிலத்தில்
நெட்வொர்க் ரயில்!!To Know more about Shinkasen
https://en.wikipedia.org/wiki/Shinkansen
-விவேக்பாரதி
28.03.2015
Comments
Post a Comment